உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான நாமல் தலைமையில் ஆரம்பமாகும் பிரச்சாரங்கள்
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை சிறிலங்கா பொதுஜன பெரமுனஇன்று (25) அனுராதபுரத்தில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, குறித்த நடவடிக்கைகள் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ...