சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா மீது வேன் மோதி விபத்து
சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவம் நேற்றைய தினம் ...