அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது ஆண்டு நினைவு தினம்; அரசாங்கத்திடம் சாணக்கியன் முன்வைத்துள்ள வேண்டுகோள்
கோட்டாபய அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...