விபத்தில் சிக்கிய குடும்பம் – தந்தை வெளிநாட்டில் ; இரு பிள்ளைகள் உயிரிழப்பு
குருநாகல் பிரதேசத்தில் கவனக்குறைவாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் காயமடைந்த நிலையில் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 15 வயதான ...