சிறுவர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும்!
இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய ...