“ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தலைவர் நாமல்!” – மொட்டு கட்சி கூட்டத்தில் புகழாரம்
கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் நாமல் ...










