மட்டு கொண்டையங்கேணி தமிழர்களுடைய பூர்வீக கிராமத்தை முஸ்லீம் கிராமம் என பெயர்சூட்டி அபகரிக்க முயற்சி
தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் ...










