முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையை அரியநேந்திரனுக்கு வழங்குமாறு கோரிக்கை!
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பாக போட்டியிடுகின்ற நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையினை பா.அரியநேந்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறமாகும் என்பதனை போராளிகள் சார்பாக நாங்கள் ...