பதிலடி தருவோம்; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலும், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களைத் தூண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ...










