கட்டார் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்; 24 மணி நேரத்திற்குள் ஈரான் நாட்டினரை வெளியேறுமாறு அறிவிப்பு
ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் ...










