Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பௌத்த மதத்தை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்; எவரும் விமர்சிக்க தேவையில்லை; ஞானசார தேரர்

பௌத்த மதத்தை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்; எவரும் விமர்சிக்க தேவையில்லை; ஞானசார தேரர்

3 months ago
in செய்திகள்

கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து முற்றிலும் நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்வது போன்ற நிலையிலேயே தற்போது பௌத்த மதத்தை விமர்சிப்பவர்கள் உள்ளனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் சாடியுள்ளார்.

பௌத்த சாசனம் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) மற்றும் சில மாற்று மதக் குழுக்களுக்கு எதிராகப் கலகொட அத்தே ஞானசார தேரர் மிகக் கடுமையான எச்சரிக்கையை ஞானசார தேரர் விடுத்துள்ளார்.

“எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம், இதில் வெளிநபர்கள் தலையிடத் தேவையில்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மிகக் காட்டமாகப் பேசியுள்ள அவர்,

நிர்வாணமாக இருப்பவருக்குத் தனது சொந்த அவல நிலை தெரியாமல், கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்துச் சிரிப்பது போன்றே இந்த பகுத்தறிவு என்ற போர்வையிலான விமர்சனங்கள் அமைந்திருப்பதாக அவர் மிகக் கடுமையான உதாரணத்துடன் சுட்டிக்காட்டினார்.

மேலும், பௌத்த சாசனம் தொடர்பான உள்நாட்டு மற்றும் மத ரீதியான விடயங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து தமக்குத் தெளிவான புரிதலும் முதிர்ச்சியும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“எங்கள் சாசனம் குறித்த விடயங்களை நாங்களே கவனித்துக் கொள்கிறோம். இதற்கென எங்களிடம் முறையான வழிமுறைகள், போயா தினக் கலந்துரையாடல்கள் மற்றும் மகா சங்கத்தினரின் போதனைகள் உள்ளன” என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

குறிப்பாகச் சில கிறிஸ்தவ குழுக்கள் மற்றும் வெளிநாட்டு நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பௌத்த மதத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்றும், ஞானசார தேரர் கூறியுள்ளார்.

தங்களின் மதக் கட்டமைப்பைச் சீரமைக்கத் தமக்குத் தேவையான ஒழுங்குமுறை மற்றும் சுயக் கட்டுப்பாடு ஏற்கனவே பௌத்த சாசனத்திற்குள் இருப்பதாகவும் ஞானசார தேரர் மீலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி
செய்திகள்

​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி

September 11, 2026
ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்
அரசியல்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்

September 10, 2026
ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
Next Post
நுவரெலியாயில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தற்கொலை முயற்சி

நுவரெலியாயில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தற்கொலை முயற்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு