விகாரை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை நீக்கியது எவரை திருப்திப்படுத்த?; பொதுஜன பெரமுன கேள்வி!
விகாரைகளில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் கட்டுமான பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். விகாரைகளில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும் ? எவரை திருப்திப்படுத்துவதற்காக ...