விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய அனுர!
பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு உரமானியத்தை ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த சலுகையானது, ஒக்டோபர் ...