பெண் பொலிஸ் அதிகாரியின் கால்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரு இளைஞர்கள் கைது!
பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கால்களைக் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். ...