Tag: srilankapolice

டெங்குவுடன் சிக்குன்குனியாவும் பரவல்; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

டெங்குவுடன் சிக்குன்குனியாவும் பரவல்; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் எதிர்பாராத விதமாக அதிகரித்து வரும் நிலையில், சிக்குன்குனியா நோயும் மீண்டும் பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் ...

ஜூலை 1 முதல் வருடாந்திர பஸ் கட்டணத் திருத்தம்?

ஜூலை 1 முதல் வருடாந்திர பஸ் கட்டணத் திருத்தம்?

ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ...

ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!

ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை ...

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோரோன் நகருக்கு ...

மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வியாபாரி ஒருவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 2 கிராம் ...

ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில், ஆஸாத் மௌலானாவுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படும் புகைப்படங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (24) சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், அவை ...

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

அங்கீகாரம் அல்லது தகுதிச் சான்றிதழ் இன்றி சாரதி பயிற்சிகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். போக்குவரத்து மற்றும் வீதிப் ...

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

வவுனியா மாநகர சபையின் மேயர் சு. காண்டீபனும், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோரும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால்கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை தடுத்து நிறுத்துமாறு ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையத்தில் வைத்து ...

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” என்று கடற்றொழில், நீரியல் ...

Page 154 of 891 1 153 154 155 891
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு