Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தூரப் பயணங்களின்போது பஸ்கள் நிறுத்தும் சில உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் பதிவாகி வருவதால், அவ்வாறான உணவகங்களைத் தவிர்க்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

சில உணவகங்களில் பழுதடைந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் தொடர்ந்து அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறான உணவகங்களில் உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்வதைத் தவிர்ப்பதே அவற்றுக்கு பொதுமக்கள் வழங்கக்கூடிய சிறந்த தண்டனையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தூரப் பயணம் மேற்கொள்ளும் மக்கள், இயன்றவரை வீட்டிலிருந்தே உணவு மற்றும் குடிநீரை எடுத்துச் செல்வது பாதுகாப்பானது என்றும் அசேல பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!

October 7, 2026
திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

October 7, 2026
ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!

October 7, 2026
ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!

October 7, 2026
சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!
செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!

October 7, 2026
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

October 7, 2026
Next Post
யாழில் 14 வயதுச் சிறுமியைக் கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது

யாழில் 14 வயதுச் சிறுமியைக் கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு