Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு

மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக முன்னாள் அல்/ஜலால் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிவாசல் புதிய நம்பிக்கையாளர் சபை தலைவர் கடந்த 36 வருடமாக மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமை புரிந்து அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றியதுடன் இவர் சமூக பற்றும் சிந்தனையும் மிக்கவராவார்.

இவரது தெரிவு குறித்து ஜமாத்தார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் புதிய தலைவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று கூடிய மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தலைவராகவும் ஏனைய 12 பேரும் நிர்வாக சபை உறுப்பினர்களாகவும் அவர்களை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நமது ஒற்றுமையே நமது பலம்; பள்ளிவாசல்களின் முன்னேற்றத்திற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்த அவர், மாவடிப்பள்ளியில் வசிக்கும் வசதியுள்ள தனவந்தர்களும் அல்லாஹ்வின் இல்லங்களின் அபிவிருத்திக்காக தாராளமாக பங்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

அத்துடன், இப்பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சேவையாற்றியவர்களின் அர்ப்பணிப்புகளையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

October 8, 2026
இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்
செய்திகள்

இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்

October 8, 2026
அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!

October 8, 2026
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!
செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

October 8, 2026
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!
செய்திகள்

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

October 8, 2026
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
Next Post
வெளிநாடு செல்வோரின் கவனத்திற்கு; பொலிஸ் சான்றிதழ் பெற மாற்று வழி

வெளிநாடு செல்வோரின் கவனத்திற்கு; பொலிஸ் சான்றிதழ் பெற மாற்று வழி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு