Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலியாக எஸ்.எல்.எஸ் சான்றிதழ் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

போலியாக எஸ்.எல்.எஸ் சான்றிதழ் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது.

அவிசாவளை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குடிநீர், அமித்திரிகல, ருவன்வெல்லவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டு, அவிசாவளை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

குடிநீர் போத்தல்களில் SLS தரநிலை சின்னமும், 894 என்ற சான்றிதழ் எண்ணும் போலியாக குறிப்பிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்

இவை சந்தைக்கு வெளியிடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சுமார் 8500 போத்தல்கள் சீல் வைக்கப்பட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

October 8, 2026
இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்
செய்திகள்

இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்

October 8, 2026
அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!

October 8, 2026
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!
செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

October 8, 2026
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!
செய்திகள்

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

October 8, 2026
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
Next Post
கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு