நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுக்கு புதிய வசதி; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களிடையே நிலவும் தங்குமிட வசதிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிவர்த்தி ...










