சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!
சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத ...










