Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் மற்றும் மெதடிஸ்த திருச்சபை மருதநகர் “ஹனியெல்” சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பேத்தாழை விபுலானந்த கல்லூரியில் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

மேலும், பேத்தாழை கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலில் டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது வெற்றுக் காணிகள் மற்றும் பொது இடங்களில் தேங்கியிருந்த திண்மக் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு சுற்றுச்சூழல் சுத்தப்படுத்தப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்

October 7, 2026
மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!
செய்திகள்

மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!

October 7, 2026
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?
செய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

October 7, 2026
கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!

October 7, 2026
Next Post
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு