அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் என்ற பெயர்; அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரத்தில், இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என ...