மட்டு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் பிரணவசோதி உடல் நலக்குறைவால் காலமானார்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (MBBS) அவர்கள் நேற்று (20) காலமானார். காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு அரசடியை வசிப்பிடமாகவும் ...










