மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!
மட்டக்களப்பு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த ...










