யாழில் கொத்து ரொட்டி கடைக்காரருக்கு 40 ஆயிரம் தண்டம்
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் கொத்து ரொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில், மேற்கொண்ட சுகாதார சோதனை நடவடிக்கையின் போது ...