உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சரவைப் பேச்சாளர்
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடையவர்களை விசாரிக்காமல் பாதுகாக்க அல்லது தடுக்க தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முயற்சிப்பதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ...