மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் சுனாமியில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நினைவு தின நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டன. மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் உயிர் ...