இரவு கடமையிலிருக்கும் போக்குவரத்து பொலிஸாரின் அங்கியினால் விபத்து ஏற்படும் அபாயம்; இன்று முதல் புதிய நடைமுறை
போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக சமிக்ஞை காட்டும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பதில் பொலிஸ் மா ...