மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் மற்றும் கோட்டமுனை பகுதிகளில் 18 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிக்கன் குனியா நோயாளர்களும் பதிவாகி வருவதாக ...










