Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்டத்தரணி உதவி வழங்கும் கோரிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது.

சலேவின் மனைவி மனோரி சலே முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர இதனை எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் சலே தனது சட்டத்தரணி அசித் சிறிவர்தனவை சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. எனினும், தற்போது சுரேஷ் சலே மருத்துவ சிகிச்சையில் இருப்பதாலும், விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடாத நிலையிலும் இருப்பதாலும் தொடர்ச்சியான சட்ட ஆலோசனை அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடிக்கடி சட்டத்தரணியை சந்திப்பது நோயாளியின் ஓய்வு மற்றும் உடல்நல மீட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு புதன்கிழமையும் மட்டும் சட்டத்தரணி சலேவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலான சந்திப்புகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தினசரி அவரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தடுப்புக் காவலில் இருந்தபோது ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு