வாகன மோசடி தொடர்பில் வர்த்தகர் ஒருவர் கைது; ஐந்து வாகனங்கள் மீட்பு
வாகன மோசடி குறித்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் கலவானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்த ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்ட்டது. ...