மட்டக்களப்பு மாநகர சபையின் விசேட வேலைத்திட்டம்; சத்துருக்கொண்டானில் சிசிடிவி கேமரா
மட்டக்களப்பு மாநகர சபையினை குப்பைக்கூழங்கள் அற்ற தூய்மையான மாநகர சபையாகவும், இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ...