கசிந்த மூன்று வினாக்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானம்
அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண்களை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஊடக அறிக்கையில், ...