மட்டக்களப்பு மாவட்டத்தின் 733 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 9,739 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்கான இந்த ஆண்டு 733 திட்டங்களுக்கு 9739 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ...










