மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு ரயிலில் யானைக் கூட்டம் மோதியதில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹபரணை, கல்ஓயா ...