Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு

அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு

2 years ago
in செய்திகள்

இன்று (25) பிற்பகல் 4 மணியளவில் வெளியிடப்பட்ட அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பின் படி, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இதற்கிடையில், கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!
செய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

November 15, 2026
நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்
செய்திகள்

நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

November 15, 2026
வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு
செய்திகள்

வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு

November 15, 2026
தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!
செய்திகள்

தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!

November 15, 2026
யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை
செய்திகள்

யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

November 15, 2026
காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

November 15, 2026
Next Post
பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்களின் தூதரான முன்னாள் எம்.பி

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்களின் தூதரான முன்னாள் எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு