முல்லைத்தீவில் காணாமல் போன 3 மீனவர்கள்; தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கை!
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் (29) முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 26ஆம் திகதி ...










