இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் ...










