வடமாகாணத்திலுள்ள 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை
வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கையில் கல்வி அமைச்சு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் ...