அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி
நாட்டில் அரிசி நுகர்வை உணவுப் பயன்பாட்டிற்கு மட்டும் கட்டுப்படுத்தாமல், அரிசியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ...










