பிரித்தானிய துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை; சிறீதரனையும் சந்திக்க அழைப்பு!
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி அவசர பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு நாளை (17) செவ்வாய்க்கிழமை ஒருநாள் பயணமாக வருகை தரவுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வரும் ...
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி அவசர பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு நாளை (17) செவ்வாய்க்கிழமை ஒருநாள் பயணமாக வருகை தரவுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வரும் ...
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும். இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை இன்று (16) கைது செய்துள்ளது. காரைநகர் கடல் ...
16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் ...
ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இது குறித்து ...
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சிலபகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா ...
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் ...
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை மற்றும் மாங்கேணி பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமையும் இருப்பும் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் குற்றம் ...
நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற ...
