கிழக்கு மாகாணத்தில் சாதாரண பரீட்சையில் சாதனைபடைத்த வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை!
வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை முடிவுகள் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையில் 58 மாணவிகள் ஒன்பது ஏ சித்திகளை ...