வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
மோட்டார் வாகனங்களுக்கான அபராதக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன போக்குவரத்து மற்றும் வீதிப் ...










