கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை
சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை ...










