Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘அனுபவமில்லாத ஒரு குழுவினரிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்ததால் நாடே சீரழிந்துள்ளது’ இதை மீட்டெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் – ஹலீம்

‘அனுபவமில்லாத ஒரு குழுவினரிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்ததால் நாடே சீரழிந்துள்ளது’ இதை மீட்டெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் – ஹலீம்

4 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனுபவமில்லாத ஒரு குழுவினரின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததன் காரணமாக நாடு கடுமையாக சீரழிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட பலமண்டலக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும், ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து வருகின்றதாகவும் கூறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் தெளிவான திட்டம் இல்லையென குற்றம் சாட்டினார்.

முன்னாள் ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தற்போதைய உலக பொருளாதார சூழ்நிலையை ஒப்பிட்டுக் கூறிய அவர், இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான சூழலில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திறன் கொண்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு விரைவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க எதிர்பார்ப்பதாகவும், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு