வடமராட்சி கிழக்கில் போக்குவரத்து சீரின்மை; மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்குவரத்து சீரின்மை தொடர்பாக பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றனர். அண்மையில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய ...










