Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் போர் எதிரொலி: உலகளவில் மருந்து விநியோகம் முடக்கம்; WHO கடும் எச்சரிக்கை!

ஈரான் போர் எதிரொலி: உலகளவில் மருந்து விநியோகம் முடக்கம்; WHO கடும் எச்சரிக்கை!

6 months ago
in செய்திகள்

ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின், உயிர்க் காக்​கும் மருந்​துகளின் விநி​யோகம் தாமதப்​படு​வது மட்​டும் அல்​லாமல் அவற்​றின் விலைகளும் உயர்ந்து வரு​கின்​றன. இதனால் ஆசி​யா, ஆப்​பிரிக்கா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​கள் கடுமை​யாக பாதிக்​கப்​படும் அபா​யம் உள்​ள​தாக உலக சுகா​தார நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. குறைந்த வரு​மானம் உள்ள நாடு​கள் பல மருந்து பொருட்களுக்கு இறக்​கும​தி​யைச் சார்ந்தே உள்​ளன.

இந்​நிலை​யில் ஈரான் போர் நீடித்​தால், இங்கு மருந்து விநியோகம் கடுமை​யாக பாதிக்​கப்​படும் எனக் கூறப்படுகிறது. எரிபொருள் விலை அதி​கரிப்​பால் மருந்து விலை​யும் அதி​கரித்து வருகின்றது. பல நாடுகளின் விமானப் போக்​கு​வரத்​துக்கு துபாய் மைய​மாக விளங்​கியது. இங்கு போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டுள்​ள​தால் மருந்​துகளின் விலை 30 சதவீதம் உயர்ந்​துள்​ள​தாக உலக சுகா​தார நிறுவனம் தெரி​வித்​துள்​ளது.

அவசர​கால மருந்​துகள் பல வழிகளைச் சுற்றி அனுப்​பப்படு​கின்​றன. எரிபொருள் பற்​றாக்​குறை மருந்​துகளின் விநி​யோகத்தை தாமதப்படுத்தி​யுள்​ளது. காசா போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்​டிய மருந்​துகள் எல்​லாம் பல இடங்​களில் தேங்​கிக் கிடக்​கின்​றன. கேன்​சர் மருந்​துகள் உள்​ளிட்ட சில மருந்​துகளுக்கு குளிர்​சாதன வசதி தேவை. அதனால் ஈரான் போர் நீடித்​தால் இவற்​றின் விநி​யோகம் கடுமை​யாக பாதிக்​கும் என கூறப்​படு​கிறது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
Next Post
யாழில் பொலிஸ் அதிகாரி படுகொலை; உதவியாளர் உட்பட இருவர் கைது!

யாழில் பொலிஸ் அதிகாரி படுகொலை; உதவியாளர் உட்பட இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு