இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!
‘ஓரியோனிட்ஸ்’ (Orionids) விண்கல் மழையை இலங்கையர்களும் இரவு வானில் அவதானிக்க முடியும் என மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் ...










