மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்; நாளையதினம் வங்கிகளுக்கு வரப்போகும் பணம்
அஸ்வெசும முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கு தகுதி பெற்ற பயனாளிகளின் ஜனவரி உதவித்தொகையும், இரண்டு கட்டங்களுக்கான ஜனவரி முதியோர் உதவித்தொகையும் நாளை (28) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ...










