இது வரையான காலப்பகுதியில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் இருந்து வருகை தந்த தம்பதியொன்றே ...